Loading...

About Us

About Us

HOPE INSTITUTE OF SCIENCE AND MANAGEMENT

தூத்துக்குடியில் ஹோப் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட் 2007 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. சமூகத்திற்கு தரமான சேவையை வழங்குவதற்காக ஹோப் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட் எங்களால் தொடங்கப்பட்டது. சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் பயன்பெறும் வகையில் உலகத் தரத்திலான சுகாதார அறிவியல் கல்வி மற்றும் தொழில் பயிற்சிகளை வழங்குவதே எங்கள் நோக்கம்.

100% வேலை வாய்ப்பு உத்திரவாதம்.
படிக்கும்போதே மாத சம்பளம்.
100% நடைமுறை வகுப்பு.
நன்கு காற்றோட்டமான வகுப்பறைகள்.
Features

Check The Features

Well Furnished Classroom
Modern Educational Technologies
Highly Qualified Faculty
Fully Secured Campus
Ragging is Banned Completely

540

Students Completed

35

Batches

Stephen

CEO's Desk

1998 ஆண்டு 22 கனவுகளோடு catering படிப்பை படித்தேன் 3 ஆண்டுகள் முடித்து சென்னையில் உள்ள நட்சத்திர Hotel ல் வேலையை தொடங்கினேன். 2003 ஆண்டு American Armyல் cook வேலை கிடைத்து மாதம் 50,000 சம்பளத்தில் பணியில் சமர்த்தப்பட்டேன். ஒரு கிராமத்தில் பிறந்து English பேச தெரியாத என்னை இந்த அளவிற்கு உயர்த்தியது இந்த catering படிப்பு, எங்களிடம் படித்த நிறைய மாணவர்கள் வெளி நாடுகளில் கப்பலில் பணிபுரிந்து வருகின்றனர் முயற்சி எடுக்க நீங்க ரெடியா? 100% உதவி செய்ய நாங்கள் ரெடி

100% வேலை வாய்ப்பு உத்திரவாதம்.
படிக்கும்போதே மாத சம்பளம்.
100% நடைமுறை வகுப்பு.
நன்கு காற்றோட்டமான வகுப்பறைகள்.
Our Team

Meet Our Experienced Team Members

Read More
HOD
Department Of Microbiology
HOD
Department Of Bio-Chemistry
HOD
Department Of Haematology
Admin
HOPE INSTITUTE OF SCIENCE AND MANAGEMENT